Friday, January 21, 2011

இழப்பு

நடந்துவிட்டதை 
அவ்வளவு சுலபமாக 
ஆற்றவோ
மாற்றவோ 
முடியாது.. 
விலை கொடுத்தாக வேண்டும்.
எல்லா இழப்புகளுக்கும 
துளி கண்ணீருக்கும்..

No comments:

Post a Comment