பொடியன்
Friday, January 21, 2011
பெருவலி
வலியறியாமல் நீயும்
வழியறியாமல் நானும்
ஓடுகிறோம்..
பந்தயம் முடியும் வேளையில்
எனக்கு வழியும்
உனக்கு வலியும்
பிறந்திருக்கும்
அப்போது வகுப்பெடுப்பேன்
உனக்கு
பெருவலி பற்றி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment