Friday, January 21, 2011

உங்கள்...

உங்கள் புன்னகையில் என் உற்சாகம்..
உங்கள் நல்வார்த்தையில் என் பயணம்.. 
உங்கள் நலத்தில் என் மகிழ்வு.. 
உங்கள் உறவில் என் உணர்வு.. 
என்னில் எது குறையினும் 
உங்களில் எல்லாம் நிறைந்திருக்க   
இயற்கையிடம் இறைஞ்சுகிறேன்.. 

No comments:

Post a Comment