பொடியன்
Friday, January 21, 2011
தாகம்
என் கண்ணீரைக் குடித்து
உன் தாகம் தீர்த்துக் கொள்கிறாய்..
என் இரத்தத்தை உறிஞ்சி
உன் மொத்தத்தையும்
தணித்துக் கொள்..
நேசித்த பாவத்துக்கு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment