Friday, January 21, 2011

சிறகில்லா உடல்

நடுங்குகிறது 
என் சிறகில்லா உடல்.. 
பற்றி எரிகிறது 
என் உயிரணுக்கள்.
தற்கொலைக்கு 
தூண்டுகிறது 
கொதிக்கும் 
நேசம்..

No comments:

Post a Comment