பொடியன்
Friday, January 21, 2011
சருகு
நீ நடந்து செல்லும் பாதையில்
உதிர்ந்து கிடப்பது
சருகுகளல்ல..
நீ வீசிஎறிந்த
இதயத்தின் காய்ந்த
துண்டுகள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment