Friday, January 21, 2011

பழி

பழிவாங்க 
எண்ணம் வரும் போதெல்லாம் 
உன் மீதிருக்கும் நேசம் தடுக்கிறது.. 
என்னில்  மாறாமலிருக்கும் 
நேசமே 
உன்னை பழி தீர்க்கும்.. 

No comments:

Post a Comment