பொடியன்
Friday, January 21, 2011
சாட்சி
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட
சண்டைக்காரன் காலில்
விழுவது மேல் என்பார்கள்..
நீ என் சண்டைக்காரனில்லையே..
காலில் விழ..
அதே சமயம்
சாட்சிக்காரனும் இல்லையே..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment