Friday, January 21, 2011

மகிழ்

வலியாலான 
கண்ணீர் துளிகளுடன் 
பிறக்கும் இந்த 
புத்தாண்டு 
இறுதியிலாவது 
மகிழ்வாலான 
கண்ணீருடன் நிறையட்டும் 

No comments:

Post a Comment