Friday, January 21, 2011

புத்தாண்டு உறுதிமொழி

சில நாட்களே 
நீடிக்கும் 
புத்தாண்டு 
உறுதிமொழிகளைப் போல 
உன் நேசமும்... 
உள்ளுக்குள் ஏற்றும் .
வெளியில் மறுத்தும்.

No comments:

Post a Comment