Friday, January 21, 2011

அமுதம்

உள்ளுக்குள் அமுதமும் 
வெளியில் விஷமும் 
கொண்ட தேவசாத்தான் நீ.. 
உள்ளுக்குள் விஷமும் 
வெளியில் அமுதமும் 
கொண்ட மோகினி தேவதை நான் 
உன் அமுதம் 
என் விஷத்தொடும்   
உன் விஷம் 
என் அமுதத்தொடும் 
கலக்கும் போது 
எல்லா விஷத்தையும் 
முறித்துவிட்டு  
எஞ்சியிருக்கும் அமுதம்.

No comments:

Post a Comment