Friday, January 21, 2011

கனவு

இன்னதென்று 
பிரிக்கமுடியாதிருக்கிறது 
என் கனவுகள்.. 
பிரித்து 
இனம் காண்கிறது 
உன் கனவுகள்.

No comments:

Post a Comment