Friday, January 21, 2011

அவிழ்

நமக்கிடையே 
விழுந்த முடிச்சை 
அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய் 
உன் பற்களால்.. 
இறுக்கிக் கொண்டிருக்கிறேன் 
என் சொற்களால்.

No comments:

Post a Comment