Friday, January 21, 2011

இரவு


உன் வார்த்தையாலும் 
என் மௌனத்தாலும் 
அல்லது 
உன் மௌனத்தாலும் 
என் வார்த்தையாலும் 
தன்னை வெள்ளையாக்கிக்  கொண்டது..
ஒவ்வொரு இரவும்.

No comments:

Post a Comment