Friday, January 21, 2011

எதிர்காலம்

வெளியிலிருந்து 
எந்தக் குறுக்கீடுமில்லாத
நமது நேசத்திற்கு 
குறுக்காய் 
நின்று கொண்டிருக்கிறது..
என் கடந்த காலம் பற்றிய 
ஏமாற்றங்களும் 
உன் எதிர்காலம் பற்றிய 
எதிர்பார்ப்புகளும்

No comments:

Post a Comment