Friday, January 21, 2011

குழந்தை

நடக்க முயற்சிக்கும் 
குழந்தையாக 
என் காதல்..
தடுமாறி விழும் போதும் 
அடியெடுத்து வைக்கும் போதும் 
எனக்கு முன்னே 
பின்னுக்கே செல்கிறாய் 
தொட்டுவிட முடியாதபடி.. 

No comments:

Post a Comment