Friday, January 21, 2011

பெருஞ்சொல்

முடி உதிர்வதும் 
சொற்கள் உதிர்வதும் 
ஒன்றல்ல..
எனக்குள் நீ உதிர்த்தது 
ஒற்றைச் சொல்லாயினும் 
அது பெருஞ்சொல்

No comments:

Post a Comment