Friday, January 21, 2011

புது வழி


வலியறியாமல் நீங்களும் 
வழியறியாமல் நாங்களும் 
ஓடிக் கொண்டிருக்கிறோம்.. 

ஒருமுறை 
நிதானித்து 
வலியுணருங்கள்..
கிடைத்து விடும் 
புது வழியொன்று..

No comments:

Post a Comment