Friday, January 21, 2011

கண்டுபிடித்து சொல்.

எதைத் தொலைத்தாய் 
என்று தெரியாத போது 
எப்படிக் கண்டுபிடிக்க? 

எதையோ கண்டுபிடித்து 
இதைத்தான் தொலைத்தேன் 
என்றால் எப்படி? 

தொலைவதோ? 
கண்டடைவதோ? 
உனக்குள் 
தொலைந்த என்னை 
நீயே கண்டுபிடித்து சொல்.. 
நான் நலமாக  இருக்கிறேனா என?

No comments:

Post a Comment