Friday, January 21, 2011

எண்ணங்கள்


வாயை மூடிக் கொண்டிருப்பதால் 
எண்ணங்கள் பிறக்காமல் 
இருப்பதில்லை..
கொஞ்சம் கொஞ்சமாய் 
கொல்லும் எண்ணமே 
வாய் திறக்க வைக்கும் ஒருநாள் 
அதுவரைக்கும் 
எண்ணிக் கொண்டிருப்பேன் 
எனக்கான நாட்களை..

No comments:

Post a Comment