Friday, January 21, 2011

சமநிலை


நான் இழந்ததை போல நீயும் 
நீ சிரித்ததை போல நானும்
நான் அழுததை போல நீயும் 
நீ பரவசபப்ட்டதை போல நானும் 
உணரும் போதுதான் 
சமநிலைக்கு வரும் 
நமக்கிடையேயான 
யாவும்.

No comments:

Post a Comment