Friday, January 21, 2011

வலி(2)

நீ உரத்துச் சொல்லும் இரைச்சலில் 
உனக்கு கேட்பதில்லை
என் வலியின் முனகல்.. 
=======
உதிரமெடுத்து 
எழுதுகிறேன்
காய்ந்து நிறமாகிறது.. 
என் உதிரமும் காயங்களும்.. 
=======

No comments:

Post a Comment