Friday, January 21, 2011

சந்திப்பு

அடிக்கடி 
விபத்தில் 
சிக்கிக் கொள்ளுமெனக்கு
பெரும் விபத்தானது
உன்னுடனான சந்திப்பு.. 
சிதிலமடைந்த 
இதயத்தை 
மீட்கவே முடியவில்லை
இன்றுவரை..

No comments:

Post a Comment