Friday, January 21, 2011

பாதி

எதிர்பார்த்த முடிவினை 
எட்டமுடியாமல் 
பாதியில் தடைபட்டு 
நிற்குமென் நேசம் 
மீண்டும் துணிகிறது.. 
உன்னிடம் கையேந்த ..

No comments:

Post a Comment