Friday, January 21, 2011

மெய்.

அன்று நான் பொய் சொல்லியிருந்தால் 
இன்று நீ பொய் சொல்லியிருக்க மாட்டாய்..
அன்று நான் உண்மை சொன்னேன்..
இன்று நீ பொய் சொல்கிறாய்..
பொய்யோ உண்மையோ..
நீ இல்லை என்பது பொய்.
என் காதல் மட்டும் மெய்..

No comments:

Post a Comment