பொடியன்
Friday, January 21, 2011
உயிர்ப்பற்று(2)
தொடர்பெல்லைக்கு
அப்பாலான
என் நாட்கள்
தேய்ந்தொழிகின்றன..
காற்று இறங்கிய
சக்கரமாய்
உயிர்ப்பற்று
=======
சலனமற்று நகரும்
என் நொடிகள்
சுருண்டு கிடைக்கிறது
துண்டிக்கப்பட்ட வாலினையுடைய
நாகமாய்..
=======
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment